அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி 2015
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் 18 தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 2-வது முறையாக நடைபெறும் இப்போட்டியில் 11 வயதுக்குக் கீழ்ப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். காற்பந்து துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு இப்போட்டியில் பெண்களுக்கானப் பிரிவும் இடம்பெற்றது. இந்தப் பிரிவில் 7 குழுக்கள் கலந்து கொண்டு சாதனைப் படைத்தனர். மத்திய செபராங் பிறை காற்பந்து...