அனைத்துலக ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்செயலை நிறுத்துவதற்கு பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்பாகவும் நவம்பர் மாதம் தொடங்கி மூன்று வாரத்திற்கு பிரச்சாரங்கள் நடத்தி வருகிறது. அவ்வகையில் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம், பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் மற்றும் இளைஞர் & விளையாட்டு, பெண்கள், குடும்பம், மற்றும் சமூக மேம்பாட்டு ஆட்சிக்குழு இணையாதரவுடன் “குடும்ப நல்லிணக்கம் அனைவரின் பங்கு” எனும் பட்டறை...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சுங்கை பினாங் – நகரம் வரை புதிய மிதிவண்டி பாதை திறக்கப்பட்டது.
பினாங்கு மக்கள் கூட்டணி, பினாங்கு நகராண்மைக் கழகம் மற்றும் பி.எச்.ல் வடெர்பிராவ்ன் சென்.பெர் இணைந்து ஜாலான் சுங்கையிலிருந்து ஜார்ஜ்டவுன் நகரம் (காமா பேரங்காடி வரை) புதிய மிதிவண்டி பாதையை நிர்மாணித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழா கடந்த...
கடந்த 2013-ஆம் ஆண்டு பினாங்கு கோல்ப் சங்கம் அனைத்துலக கோல்ப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆஸ்திரேலியா, புருணாய், இந்தியா, சிங்கபூர், தாய்லாந்து, இண்தோனேசியா மற்றும் மலேசியர்கள் என 80 கோல்ப் விளையாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களின் சிறப்பான ஆட்டங்களை...
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
6-வது பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா
கடந்தஜூலை 26ஆம் திகதி சனிக்கிழமைஅன்று பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா, பினாங்கு ‘பிசா’அரங்கில்அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இந்நிகழ்வை பினாங்குமாநிலஇரண்டாம்துணைமுதல்வர்பேராசிரியர்ப.இராமசாமிமற்றும்பாகான்டாலாம்சட்டமன்றஉறுப்பினர்திருதனசேகரன்ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர்.நிகழ்வில்உரையாற்றியதுணைமுதல்வர்அவர்கள்இம்மாதிரியானவிற்பனைசந்தையின்வழிஇந்தியர்கள்மட்டுமின்றிசுற்றுப்பயணிகள், பிறஇனத்தவர்களும்பயனடைவதைஎண்ணிஅகம்மகிழ்ந்தார். 6வது முறையாக நடைபெறும் இவ்விழாவில்துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள்,...