அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு காற்பந்து சங்கத்திற்கு ரிம 250 000 மானியம்
மலேசிய காற்பந்து அரங்கில் பிரதிநிதித்துவம் பெற்ற 14 சங்கங்களில் பினாங்கு காற்பந்து சங்கம் முதன்மை வகிக்கிறது என்றால் மிகையாகாது. பினாங்கு காற்பந்து சங்கம் ‘லீகா மலேசிய காற்பந்து சங்க (FAM))’ போட்டியில் ஐந்தாம் முறை வெற்றிப் பெற்று பினாங்கு மாநிலத்திற்குப் பெருமைச் சேர்த்துள்ளது. கடந்த 27 மே 2013 –ஆம் நாள், பினாங்கு காற்பந்து அணி பேரா YBU எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று ‘பிரீமியர்...