அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
டெல்தா நிறுவனம் நடத்தும் ‘எகோ இரவு ஓட்டம்’
டெல்தா நிறுவனம் நடத்தும் இரவு ஓட்டம் வரும் 30-8-2013-ஆம் நாள் இரவு மணி 7.00-க்கு யூத் பார்க் எனும் தலத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு மாநில அரசு மற்றும் பினாங்கு நகராண்மைக் கழகம் முழு ஆதரவு நல்குகின்றனர். ‘லைன்ஸ் கிலாப்’ நிறுவனம் இப்போட்டியின் இணை ஆதரவாளர் ஆவர். இப்போட்டி போதனிகல் கார்டன் என்ற ஏழில்மிகு இயற்கை தலத்தில் இரவு வேளையில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் சுற்றுச்சூழமைப்பைப் பற்றி அறிந்து...