இந்தியர்களுக்குக் கல்வி, சமயம் என்ற கோணத்தில் மட்டும் உதவிக் கரம் நீட்டாமல் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களுக்குக் கூடுதலான வேலை வாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளார். இந்தியர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக மேலோங்கிக் காணப்படுகிறது. இந்த பிரச்சனைக்குச் செவி சாய்க்கும் வகையில் இரண்டாம் துணை முதல்வர் இந்தியர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார். எனவே,...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தாமான் புவா பாலாவில் 20 லட்சம் மதிப்புடைய விளையாட்டரங்கம் நிர்மாணிப்பு
கிராமமாக இருந்த புவா பாலா குடியிருப்புப்பகுதி மேம்பாட்டுப் பணி நிமித்தம் உடைப்பட்டு இன்று நவீனமயமாகவும் புத்தம் பொலிவாகவும் காட்சியளிக்கிறது. தாமான் புவா பாலாவில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் நிறைவு செய்யும் வண்ணம் மாநில அரசின் பரிந்துரையினால் 20 லட்சம் மதிப்புடைய...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு அனைத்துலகக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டி
இரண்டாவது முறையாகப் பினாங்கு மாநிலம் அனைத்துலகக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துகிறது. இப்போட்டியினை கட்டற்ற உள்நிலை சறுக்கு விளையாட்டுக் கழகம், மாநில விளையாட்டு மன்றத்துடன் இணைந்து தொகுத்து வழிநடத்துகின்றது. இந்தக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு நகராண்மைக் கழக ஊழியர்களுக்கான பாராட்டு விழா
அழகிய பினாங்கு மாநிலத்தின் தோற்றத்திற்கு வித்திடும் நகராண்மைக் கழக ஊழியர்களின் சேவை அளப்பரியதாகும். ஓர் ஊழியனை அங்கீகரிக்கும் பொழுது அவனுடைய சேவை தலை வணங்கப்படுகிறது. அவ்வகையில் பினாங்கு மாநில நகராண்மைக் கழகத்தினரின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறந்த சேவை வழங்கிய...