அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ டெலிமா தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகை தலைச்சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த பண்டிகையை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. அவ்வகையில் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு நேதாஜி இராயர் அவர்களின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு தாமான் புவா பாலா இளைஞர் மற்றும் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல்...