அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
நான்காவது முறையாகப் பினாங்கு மாநிலத்தில் டுரியான் விழா கொண்டாட்டம்
‘ராஜா பழம்’ என்று அழைக்கப்படும் டுரியான் பழ விழா நான்காவது முறையாகப் பினாங்கு மாநிலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா 1 ஜூன் தொடங்கி 31 ஜூலை வரை காலை மணி 11.00 தொடங்கி மாலை மணி 7.00 வரை நடைபெறுகிறது. இவ்விழா அஞ்சோங் இண்டா மற்றும் பாலீக் புலாவ் நீயூ மார்கெட் எனும் தலத்தில் இடம் பெறுகிறது. இந்த டுரியான் விழா ‘பாலீக் புலாவ்’ எனும் தலத்தில் உள்நாட்டு...