பாகான் டாலாம் தொகுதியின் உஜோங் பத்து கிராமப் பகுதியில் வசிக்கும் நாடற்ற ஐந்து இந்திய சிறார்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தார், சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தனசேகரன். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை ஆகிய அடையாள ஆவணங்கள் இல்லாமல் இருட்டறையில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த ஐந்து சிறார்களுக்கு வாழ்வில் விளக்கேற்றியவராக திரு. தனசேகரன் திகழ்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனேந்திரன் த/பெ யுவராஜா (வயது 11),...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம்
42 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயம் கோ பொ சாய் என்ற சீன ஆடவரால் ஜாலான் மெங்குவாங், பட்டர்வொத் எனும் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டது. இவ்வாலயம் 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்று அச்சீன...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உஜோங் பத்து மக்களுக்கு நிதியுதவி
பட்டர்வொர்த் உஜோங் பத்து கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று இந்திய குடும்பங்களின் வீடு சேதமடைந்தது. இத்தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவிக் கரமும்...
பினாங்கு மாநிலத்தில் பிரசித்துப் பெற்று விளங்கும் திருத்தலங்களில் தெலுக் பஹாங்கில் எழுந்தருளியிருக்கும் சிங்க முகக் காளியம்மன் ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயம் 1897-ஆம் ஆண்டு தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் மீனவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலயத்தில் மாசி மகத்...