தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
16 மாதக் கைக்குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்.
லியோங் கி யுவன் என்கிற 16 மாத குழந்தை இருதயத்தில் ஓட்டை ஏற்பட்டு உயிருக்காகப் போராடி வருகிறது. இக்குழந்தையின் தந்தையான லியோங் சீ ஹோங்,42 என்பவர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தனது பிள்ளையின் மருத்துவச் செலவையும் குடும்ப செலவையும் சமாளிப்பதற்கு ஒரு நாளைக்கு மூன்று பணிகளைச் செய்து வருகிறார். அதாவது அதிகாலையில் சீன உணவு விற்கிறார்; மதிய வேளையில் தன் மூதாட்டியுடன் சேர்ந்து அலுவலகம் சுத்தம் செய்கிறார்;...