பினாங்கு மாநிலத்தில் பிரசித்துப் பெற்று விளங்கும் திருத்தலங்களில் தெலுக் பஹாங்கில் எழுந்தருளியிருக்கும் சிங்க முகக் காளியம்மன் ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயம் 1897-ஆம் ஆண்டு தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் மீனவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலயத்தில் மாசி மகத் தெப்பத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கியது. அவ்வகையில் இத்திருவிழா கடந்த 25-2-2013-ஆம் திகதியன்று சிறப்பான வகையில் நடைபெற்றது. மாசி மகத் தெப்பத் திருவிழா நாடு தழுவிய...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக அகப்பக்கம் அறிமுகம்
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக (PWDC) ஏற்பாட்டில் அக்கழகத்தின் அகப்பக்கம் கடந்த 5.2.2013-ஆம் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. www.pwdc.org.my என்னும் இந்த அகப்பக்கத்தைப் பினாங்கு இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு லிடியா...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்திற்கு ரிம300,000 மானியம்.
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்காக ரி.ம 3 லட்சம் நன்கொடையாக வழங்குவதாகத் தைப்பூசத்தன்று அறிவித்திருந்தார். அதன்படி முதல்வர் லிம் இந்நிதிக்கான காசோலையை ஆலயத் தலைவர் திரு. குவனராஜுவிடம் கடந்த பிப்ரவரி 4-அம்...
பத்து லஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினரும் சுற்றுப்பயண ஆட்சிக் குழு உறுப்பினருமான லாவ் ஹெங் கியாங் பொருளாதார நலிவுற்ற பொது மக்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். அண்மையில் இங்கு ஜாலான் பேராக்கில் வசிக்கும் திருமதி பி.யசிந்தர் என்ற விதவைத்...