தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ டெலிமா தொகுதியைச் சேர்ந்த 660 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பு
சிறந்த மனித மூலதனத்தின் உருவாக்கத்திற்குக் கல்விச் செல்வமே அடைப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது. ஆகையால்தான், கல்வி கற்ற உயர்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாடும் மாநிலமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. நம் நாட்டில் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பணக்கார சமுதாயம் ஒரு புறம் இருக்க கல்வி கற்றால் போதும் என்று தோட்டப் புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் நம் சமுதாயத்தில் உள்ளனர். எனவேதான், ஏழ்மை நிலையில்...