அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஷான் கருணை இல்ல குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்
ரோஸ் அரக்கட்டளை, கொடிமலை நாடாளுமன்ற உறுப்பினர் சய்ரில் கீர் ஜொஹாரி இணைந்து ஷான் கருணை இல்ல குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினர். ஷான் கருணை இல்லத்தில் வாழும் 50 குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சய்ரில். தஞ்சோங் தோகோங் மாவுன் எர்சாய்ன் பகுதியில் அமைந்துள்ள ஷான் இல்லத்திற்கு நேரடியாக சென்று இந்த நற்செயலை புரிந்தார். பண்டிகை காலங்களில் இக்குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதில் இருந்து விடுவிக்க...