அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநிலத்தில் கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பு
பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி அரசு பல இடங்களில் கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தியது. பிறைத் தொகுதியின் சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழகமும் பிறை சட்டமன்றமும் இணைந்து கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடுச் செய்தது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய துணை முதல்வர் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என மாநில இரண்டான் துணை முதல்வர் ப.இராமசாமி கேட்டுக்கொண்டார். அத்தினத்தன்று கலைநிகழ்ச்சியும் நம்...