அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
குடியுரிமை பிரச்சணைக்கு உடனடி தீர்வுக் காண வேண்டும் – பேராசிரியர்
3 ஆண்டுகளாகத் தொடங்கப்பட்ட பினாங்கு மாநில குடியுரிமைத் திட்டத்தில் 44 பேருக்கு மட்டுமே குரியுரிமை வழங்கப்பட்டது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். இந்தக் குடியுரிமைத் திட்டத்தில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஐந்து மாவட்டத்திற்கும் முறையே ஐந்து ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்களை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் வழிக்காட்டலில் 654 பேருக்கு உதவி நல்கப்பட்டது. அதில் 19 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது...