அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
19-வது அனைத்துலக ஹாக்கி போட்டி
பினாங்கு விளையாட்டுச் சங்கமும் தே புரோஜேக் குழுவினரும் இணைந்து 19-வது அனைத்துலக ஹாக்கி போட்டியை கடந்த 13 ஜுன் 2015-ஆம் நாள் இனிதே நடத்தினர். இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி . ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடுச் செய்திருந்த இப்போட்டியை வரவேற்றார் துணை முதல்வர். இம்முறை அனைத்துலக ஹாக்கி போட்டியில் ஹாங் கோங், சிங்கப்பூர் மற்றும்...