மாநில அரசாங்கம் பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான பதிவு நிகழ்ச்சியை முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் பிப்ரவரி 7-ஆம் திகதி துவக்கி வைத்தார். மலேசிய வரலாற்றிலேயே பினாங்கு மாநிலமே முதன் முறையாக 19,172 மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை வரையறுக்கவுள்ளது. மாநில...
தமிழ்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக அகப்பக்கம் அறிமுகம்
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக (PWDC) ஏற்பாட்டில் அக்கழகத்தின் அகப்பக்கம் கடந்த 5.2.2013-ஆம் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. www.pwdc.org.my என்னும் இந்த அகப்பக்கத்தைப் பினாங்கு இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு லிடியா...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்திற்கு ரிம300,000 மானியம்.
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்காக ரி.ம 3 லட்சம் நன்கொடையாக வழங்குவதாகத் தைப்பூசத்தன்று அறிவித்திருந்தார். அதன்படி முதல்வர் லிம் இந்நிதிக்கான காசோலையை ஆலயத் தலைவர் திரு. குவனராஜுவிடம் கடந்த பிப்ரவரி 4-அம்...
பத்து லஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினரும் சுற்றுப்பயண ஆட்சிக் குழு உறுப்பினருமான லாவ் ஹெங் கியாங் பொருளாதார நலிவுற்ற பொது மக்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். அண்மையில் இங்கு ஜாலான் பேராக்கில் வசிக்கும் திருமதி பி.யசிந்தர் என்ற விதவைத்...