2011-ஆம் ஆண்டின் கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயல்படும் கெடா, சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களும் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அவற்றில் 2010-ஆம் ஆண்டைக் காட்டிலும் 47% அதாவது ரிம 192 மில்லியன் கூடுதல் வருமான வரி வசூலிப்பைப் பெற்ற பினாங்கு மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த வருமானத்தின் மூலம் பினாங்கு மாநில அரசின் மிகை நிதி ரிம...
தமிழ்
ஆரோக்கியமான வாழ்வுக்குத் தூய்மையான சூழல் அவசியம் என்பதை நன்குணர்ந்துள்ள பினாங்கு மாநில அரசு பல அரிய பசுமைத் திட்டங்களைச் செயற்படுத்தி வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அவ்வகையில் பசுமைத் திட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பினாங்கு கல்வி...
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் உலகப் புகழ்மிக்க தலங்களில் ஒன்றான பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்திற்கு வட ஊர்தி ‘Cable Car’ நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த இனிப்புச் செய்தியைக் கடந்த அக்டோபர் 20—ஆம் திகதி ஆலய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பினாங்கு...
‘ஸ்பைஸ்’ என்றழைக்கப்படும் பினாங்கு அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் ‘Subterranean Penang International Convention and Exhibition-SPICE’ பசிபிக் ஆசியாவின் முதல் நிலத்தடி மாநாட்டு மையமாக விளங்கப் போகிறது. ரிம 250 மில்லியன் பொருட்செலவில் எஸ் பி செத்தியா...