அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம்
மார்ச் 8-ஆம் தேதி ஆண்டு தோறும் அனைத்துலக மகளிர் தினமாக (International Women’s Day) கொண்டாடப்படுகிறது. இத்தினம், 1900-ஆம் ஆண்டு தொடங்கி பெண்களின் உரிமைகள், சமூக, அரசியல் & பொருளாதார பங்கு மற்றும் சாதனை நாளாக கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டு காலத்திற்கு முன் பெண்கள் ஒன்று சேர்ந்து நடத்திய தியாக போராட்ட பலனே அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம். இவ்வாண்டு சர்வதேச மளிர் தினக் கொண்டாட்டாத்தின் கருப்பொருள் “செயல்படுத்துவோம்”...