முதல் முறையாக பினாங்கு மாநிலத்தில் இந்திய விழா 2015 கொண்டாடப்படுகிறது . இவ்விழா இந்திய உயர் ஆணையருடன் (Indian High Commission) பினாங்கு மாநில அரசு இணை ஏற்பாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நான்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்திய விழா 2015 தொடக்க விழாவில் இந்திய நாட்டைச் சார்ந்த பாரம்பரிய நடனங்கள் படைக்கப்பட்டது . இந்திய நாட்டின் கலாசேத்ரா நாட்டியக்குழுவினர் அபிநயத்துடன் படைத்த நடனங்கள்...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு இலவச கட்டற்ற இணைய சேவை கூடுதல் மேம்பாடு
பினாங்கு இலவச கட்டற்ற இணைய சேவை (Penang Free Wifi) பயனர்கள் மிக வேகமாக இணையத்தை அணுக 500% பேக்ஹால் அலைவரிசை (backhaul bandwidth) பொருத்தப்பட்டுள்ளன என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்....
மூத்த குடிமக்களைப் போற்றும் தங்கத் திட்டத்தின் வழி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு கொடுத்த உறுதிமொழியினை 2015-ஆம் ஆண்டும் மீண்டும் காப்பாற்றியுள்ளது . அதன்படி 1 ஜனவரி 1953–ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த, 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மூத்தக்...
பினாங்கு மாநில முதலீடு கடந்த ஏழு ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 93% உயர்வடைந்து ரிம48,211 மில்லியன் பெற்றுள்ளது. அதேவேளையில் 2008-ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் ரிம24,932 மில்லியன் மட்டுமே பதிவுச்செய்யப்பட்டுள்ளது . நேர்மையான அரசு நிர்வாகத்தில் ரிம48,211 மில்லியன்(2008...