அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பாகான் பகுதி வெள்ள நிவாரணப் பிரச்சனைத் தீர்வுக் காணப்பட்டது.
செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் முயற்சியில் தாமான் பாகான் மற்றும் தாமான் சந்தேக் சாலைகளில் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் நிறைவுப் பெற்றது. இந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் இம்மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம354,000 செலவிடப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் திறந்த...