பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற ஆலயமாகத் திகழும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி எனும் தண்ணீர்மலை முருகன் ஆலயத்திற்கு “TripAdvisor” சிறந்த விருது வழங்கி கொளரவித்தது. உலகின் மிகப் பெரிய சுற்றுலா போர்த்தலாக(portal) விளங்கும் “TripAdvisor” மில்லியனுக்கும் மேற்பட்ட பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது. மேலும், பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் வசதிக்காக ஆலய அடிவாரத்தையும் மலை உச்சியில் அமைந்திருக்கும் திருமுருகனின் ஆலயத்தையும் இணைக்கும் வகையில் புதிதாக “மோனோ ரயில்” கட்டப்படும் என அறிவித்தார் இரண்டாம்...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு யுனேஸ்கோ வரலாற்று மாநகர் விழாக்கோலம்
பினாங்கு ஜோர்ஜ்டவுன் பகுதி பாரம்பரிய நகரமாக பிரகடணப்படுத்தப்பட்டு கடந்த 7 ஜுலை 2015-ஆம் நாள் தமது ஏழாம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடியது. ஜோர்ஜ்டவுன் மக்களின் துடிப்பான நட்பைப் பறைச்சாற்றும் வகையில் உள்ளூர்வாசிகளின் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், மூவின...
அண்மையில் லேபோ சீனாவில் இந்தியருக்குச் சொந்தமான அனிச்சல் (கேக்) கடை திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். “My Bread Cafe” எனும் பெயரில் திறப்பு...
காய்கறிகள் நடுவதற்கு இரசாயணத் தன்மைக் கொண்ட பொலிபோம்(Polifoam) பயன்படுத்தாமல் வீட்டு அருகாமையில் அமைந்திருக்கும் நிலப்பரப்பில் அல்லது பூந்தொட்டிகளில் நடுமாறு வேண்டுகோள் விடுத்தார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ. பைராம் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழக ஏற்பாட்டில்...