அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில வரவுச்செலவுத் திட்டம் 2016
பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்குப் பின் பல துரித வளர்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனவே, கடந்த 6 நவம்பர் 2015-ஆம் நாள் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச்செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். அடுத்தாண்டிற்கானக் கருப்பொருள் “நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொண்ட பினாங்கு மாநிலம்” ஆகும். இத்திட்டத்தில் மாநில வளர்ச்சி, வேலை வாய்ப்புகள்...