அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
நாட்டின் 2016-ஆம் ஆண்டு வரவுச்செலவு திட்டத்தில் பினாங்கு மாநிலம் முடக்கம்- திரு.ஜெக்டிப்
அண்மையில் நம் நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தைத் தாக்கல் செய்தார். இத்திட்டத்தில் பினாங்கு மாநிலம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தம் சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாடினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ. இத்திட்டத்தில் மலிவு விலை வீடுகளின் கடனுதவி வரவுச்செலவு திட்டத்தில் இணைக்கப்படாதது...