அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசின் தமிழ்ப்பள்ளி சிறப்பு நிதி ஒதுக்கீடு 2016
2009-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து எட்டாவது முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்தது. இந்நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி கொம்தார் அரங்கில் இனிதே நடைபெற்றது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாக நம்பிக்கைக் கூட்டணி அரசு திகழ்கிறது. பினாங்கு மாநில அரசு ஆட்சிப்பீடத்தில் அமரும் வரை தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து...