சட்டமன்றம்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
கம்போங் பாரு காளியம்மன் ஆலயத்தில்”அட்சய பாத்திரம்” திட்டம் அறிமுகம்
சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கம்போங் பாரு காளியம்மன் ஆலயம் மற்றும் இந்து சங்கம் இணைந்து “அக்சய பாத்திரம்” திட்டத்தை அறிமுகம் செய்தனர். இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய். மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 50 வசதிக் குறைந்த இந்தியர்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர் பரிசுக்கூடை வழங்கினார். சிறப்புப் பிரமுகராக வருகையளித்த சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் அவர்களுக்கு...