அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பெர்டா நில கொள்முதலில் ஏற்பட்ட ஊழல் வெளிப்படுத்த வேண்டும்- முதல்வர்
பினாங்கு கூட்டரசு முன்னேற்ற வாரியம் (பெர்டா) விற்பனைச் செய்த தெற்கு செபராங் பிறை, தொக் கெராமாட் பகுதியில் அமைந்துள்ள நிலத்தைக் காண்பதற்கு சுங்கை ஆச்சே சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது சாக்காரியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்நில கொள்முதலில் ஏற்பட்ட ஊழலை வெளிப்படுத்தவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், அனுமதியின்றி பெர்டாவிற்கு சொந்தமான நிலத்திற்குள் மாநில...