அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கூழ்மப்பிரிப்பு சிகிச்சைக்கு நிதியுதவி- முதல்வர்
பினாங்கு மாநில அரசு மக்கள் சமூகநலத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றது என்பதனை சித்தரிக்கும் வகையில் கூழ்மப்பிரிப்பு சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கும் உடன்படுக்கை ஒன்றை மாநில அரசு ‘MAA Medicare’ நிறுவனம் மற்றும் அட் தஃவா மசூதி இரத்த ஊடு பிரித்தலை மையத்துடனும் (pusat haemodialisis masjid at-taqwa) பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கையெழுத்திட்டார். இத்திட்டம் அவ்விரு நிறுவனங்களுடன் மூன்று ஆண்டு கால தவணை (2016-2018)...