அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தவில்லை- முதல்வர்
கூட்டரசு அரசாங்கம் ‘சூப்புர் எல் நினோ’ கோடை கால பிரச்சனையைத் தவிர்ப்பதற்குச் செயற்கை மேகமூட்ட உருவாக்கம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு மாநில 80% நீர் விநியோகம் மூடா ஆறு மூலம் பெறப்படுகிறது. கோடை காலங்களில் கெடா மற்றும் பினாங்கு மாநிலத்திற்கு நீர் விநியோகம் செய்ய பெரிஸ் அணையிலிருந்து மூடா ஆற்றுக்கு நீர் விடப்படுகிறது....