தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு படகு சேவையை மீட்டுக்கொள்ள ஆர்வம் இல்லை – மாநில முதல்வர்
ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில அரசு பினாங்கு படகு சேவை செயல்பாட்டை எடுத்து வழிநடத்த இணக்கம் கொண்டிருக்கவில்லை என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர்கள் இதன் தொடர்பாக மாநில அரசின் எண்ணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு பதிலளித்தார். மாநில அரசு பினாங்கு படகு சேவையை நிர்வாகிக்க ஓர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது; அதில் பினாங்கு படகு சேவை...