திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
தி ரைஸ்’ வீடமைப்புத் திட்டம் ஆடம்பர அடுக்குமாடிக்கு நிகராக நிர்மாணிக்கப்பட்டது- ஜெக்டிப் பெருமிதம்
ஜார்ச்டவுன் – “மாநில அரசாங்க வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஜாலான் எஸ்.பி செல்லையா அருகாமையில் இருக்கும் ‘தி ரைஸ்‘ அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் 2,093 உரிமைமையாளர்கள் கூடிய விரைவில் சாவியைப் பெற்றுக் கொள்வர்,” என...