அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
கம்போங் மெய்ன் ரோட் பிரச்சனைத் தீர்வுக்காண புதிய பணிக்குழு உருவாக்கம்
பல ஆண்டுகளாக நிலப் பிரச்சனையை எதிர்நோக்கி வரும் கம்போங் மெயின் ரோட் மக்களுக்கு உதவும் நோக்கில் பிறை சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக முயற்சியில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு.ஶ்ரீ சங்கர் பிறை சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இத்தோட்டம் தொடர்பாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை அதற்கான தீர்வுகள் கொண்டுவர முடியாமல் இருப்பதற்கு அவ்வட்டார மக்களின் ஒத்துழைப்பின்மையும் ஒரு காரணமாக...