அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2017-ஆம் ஆண்டில் செபராங் பிறை நகராண்மைக் கழகம் 9 பிரதான திட்டங்களுக்கு முன்னுரிமை
2017-ஆம் ஆண்டு செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த 9 பிரதான திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தவிருப்பதாக பதவிப்பிரமானம் எடுக்கும் நிகழ்வில் உரையாற்றி செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் கூறினார் செபராங் பிறை வட்டார தூய்மை, பாதுகாப்பு மேம்பாடு, போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், வெள்ள நிவாரணத் திட்டம், பொது இடங்களை மேம்படுத்துதல், பசுமைத் திட்டம், பொது வசதி, கொள்ளளவை விரிவாக்கம்...