பினாங்கு மாநிலத்தில் தொழில் நுட்ப ஆற்றல் மிக்க பணியாளர்கள் 30% மட்டுமே இருக்கின்றனர் எனத் தொழிலாளர் சட்டக் கருத்தரங்கு வரவேற்புரையில் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மேலும் தொழிற்கல்வி சார்ந்த மையங்கள் அல்லது பள்ளிகள் அதிகரிக்க வேண்டும். அப்பொழுது தான் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்புகளைப் பூர்த்திச்செய்ய முடியும் என்றார். பினாங்கு மாநில மேம்பாட்டுத் தொழிற்கல்வி மையம்(PSDC) போன்ற தொழிற்கல்வி மையங்கள் அதிகரிக்க...
அண்மைச் செய்திகள்
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரச்சாரம்
பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் பினாங்கு வாழ் மக்களின் நலனில் அதிக அக்கறைக்காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடரும் முயற்சியில் கடந்த 7 & 8 டிசம்பர் 2013-ஆம் திகதி பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும்...
கடந்த 2013-ஆம் ஆண்டு பினாங்கு கோல்ப் சங்கம் அனைத்துலக கோல்ப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆஸ்திரேலியா, புருணாய், இந்தியா, சிங்கபூர், தாய்லாந்து, இண்தோனேசியா மற்றும் மலேசியர்கள் என 80 கோல்ப் விளையாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களின் சிறப்பான ஆட்டங்களை...
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
6-வது பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா
கடந்தஜூலை 26ஆம் திகதி சனிக்கிழமைஅன்று பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா, பினாங்கு ‘பிசா’அரங்கில்அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இந்நிகழ்வை பினாங்குமாநிலஇரண்டாம்துணைமுதல்வர்பேராசிரியர்ப.இராமசாமிமற்றும்பாகான்டாலாம்சட்டமன்றஉறுப்பினர்திருதனசேகரன்ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர்.நிகழ்வில்உரையாற்றியதுணைமுதல்வர்அவர்கள்இம்மாதிரியானவிற்பனைசந்தையின்வழிஇந்தியர்கள்மட்டுமின்றிசுற்றுப்பயணிகள், பிறஇனத்தவர்களும்பயனடைவதைஎண்ணிஅகம்மகிழ்ந்தார். 6வது முறையாக நடைபெறும் இவ்விழாவில்துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள்,...