அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு இளம் அனைத்துலக ஐக்கிய சங்கத்தின் உடல் ஊனமுற்றோர் தொழிலியல் கண்காட்சி 2013
பினாங்கு இளம் அனைத்துலக ஐக்கிய சங்கத்தின் (Junior Chamber International United Penang) ஏற்பாட்டில் உடல் ஊனமுற்றோர் தொழிலியல் கண்காட்சி 2013 பினாங்கு அனைத்துலக பிசா அரங்கத்தில் கடந்த 23-24 நவம்பர் 2013-யில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கமானது மாற்றுத்திரனாளிகளிடையே ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை வெளிக்கொண்டு வருவதே ஆகும். பினாங்கு மாநிலத்தில் 1% உடல் ஊனமுற்றோர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 7000 பேர் மட்டுமே தங்களை பொதுநல சங்கத்தில்...