அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலம் 2025 மார்ச்,31 வரை ரிம65.3 மில்லியன் அதிக வருவாய் பதிவு – முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச்,31 வரை, ரிம268,463,025.36 மதிக்க தக்க வருமானத்தைப் பதிவு செய்துள்ளது மற்றும் ரிம203,189,122.16 என்ற செலவினங்களுடன் ரிம65,273,903.20 எனும் அதிகப்படியான வருவாயை பதிவு செய்துள்ளது. மாநில முதலமைச்சர், மேதகு சாவ்...