அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கில் கூடுதல் முதலீடு இலக்கு – முதல்வர்
பினாங்கு மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டம் அண்மையில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி முகமது ரஷிட் பின் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் 2015-ஆம் ஆண்டு...