அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2016-ஆம் ஆண்டு வரவுச்செலவு திட்டத்தில் பினாங்கு மாநில மக்கள் புறக்கணிப்பு – முதல்வர்
மலேசிய 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச்செலவு திட்டத்தில் மீண்டும் பினாங்கு மாநில மேம்பாட்டுத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாதது தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பிரதமரின் வரவுச்செலவு திட்டத்தில் பினாங்கு மாநிலத்திற்கு ஒரு மேம்பாட்டுத் திட்டம் கூட வரையறுக்கப்படாதது அனைவருக்கும் வருத்தத்தை அளிப்பதாகக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். பினாங்கு மாநிலமும் மலேசிய நாட்டில் ஒரு பகுதி என்றும் கடந்த...