அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
பொதுப் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படும் – மாநில முதல்வர்.
பினாங்கு வாழ் 2,365 வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கியது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு தலா ரி.ம 300-ஐ வழங்கியது பாராட்டக்குறியது. இந்த சன்மானம் வழங்குவதற்காக மாநில அரசு ரி.ம 732,900 ஒதுக்கியது என்று மேதகு லிம் குவான் எங் கூறினார். கடந்த 13வது பொதுத் தேர்தலின் போது மாநில அரசு தேர்தல்...