தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
கூட்டரசு அரசு பிரிமா மலிவு விலை திட்டத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும்- திரு ஜெக்டிப்
கூட்டரசு அரசு வாக்குறுதி அளித்து பல ஆண்டுகள் உருண்டோடியும் இன்று வரை ஒரு யூனிட் பிரிமா மலிவு விலை வீடு கூட பினாங்கு மாநிலத்தில் கட்டப்படவில்லை. கடந்த 8/2/2014-ஆம் நாள் முன்னாள் பிரிமா திட்டத் தலைவரான அமரர் தான் ஶ்ரீ டாக்டர் ஜாமாலுடின் ஜர்ஜிஸ் கூடிய விரைவில் பினாங்கு மாநிலத்தில் பிரிமா மலிவு விலை வீடமைப்புத் திட்டத்திற்கான இடம் அடையாளங்காணப்படும் என்றார். அவர் மரணமடைந்தவுடன் தான் ஶ்ரீ டாக்டர்...