அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பத்து காவான் மலேசியாவிலே மிக நவீன நகரமாக உருமாற்ற இலட்சியம் – முதல்வர்
பினாங்கு மாநில அரசு பத்து காவான் பகுதியைத் துரித வளர்ச்சியடைந்த சிறந்த பெருநகரமாக உருவாக்குவதில் பல அரிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. பத்து காவான் பகுதி அஸ்பேன் விஷென் சிட்டி (Aspen Vision City) மெகா திட்டத்தில் இரண்டு புகழ்ப்பெற்ற வணிக நிறுவனங்களான வீடமைப்புத் திட்ட மேம்பாட்டு நிறுவனம் அஸ்பேன் குருப் (Aspen Group) மற்றும் தளவாடப் பொருட்களுக்குப் புகழ்ப்பெற்ற “இக்கிய” (Ikano Pte Ltd) நிறுவனமும் ஒன்றிணைந்து...