பினாங்கு மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முயற்சியில் பல அரிய பொது போக்குவரத்து திட்டங்கள் அமல்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. பினாங்கு செண்ட்ரல் மற்றும் மாநில அரசின் மற்றொரு புதிய முயற்சியில் பட்டர்வொர்த் பினாங்கு செண்ட்ரலையும் பினாங்குத் தீவிலுள்ள கேட் லெபோ நோர்டினையும் இணைக்கும் 3கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபள் கார் திட்டம் நிறுவப்படவுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்....
பொருளாதாரம்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
ரெலாவ் விளையாட்டு மையம் அடிக்கல் நாட்டு விழா
பினாங்கு மாநகர் கழகத்தின் ஏற்பாட்டில் ரெலாவ் விளையாட்டு மையம் அடிக்கல் நாட்டு விழா இனிதே நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இவ்விளையாட்டு...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
எஸ்பி செல்லையா வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழா
மாநில அரசு பினாங்கு வாழ் மக்கள் சொந்தமாக வீடு வாங்க உதவும் பொருட்டு எஸ்பி செல்லையா சாலைவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு...
பினாங்கு மாநில முதலீடு கடந்த ஏழு ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 93% உயர்வடைந்து ரிம48,211 மில்லியன் பெற்றுள்ளது. அதேவேளையில் 2008-ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் ரிம24,932 மில்லியன் மட்டுமே பதிவுச்செய்யப்பட்டுள்ளது . நேர்மையான அரசு நிர்வாகத்தில் ரிம48,211 மில்லியன்(2008...