அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
படகு சேவை உரிமம் வழங்க வேண்டும்- முதல்வர்
பினாங்கு தீவு மற்றும் பெருநில பகுதியை இணைக்கும் முக்கிய பொது போக்குவரத்தான படகு(feri) சேவையைப் பராமரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் மெத்தன போக்கை கையாளும் மத்திய அரசின் கால அவகாசம் முடிந்தது எனச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் பினாங்கு இரண்டு பாலங்களுக்கு அடுத்து பெருநிலத்தையும் தீவுப் பகுதியும் இணைப்பதில் படகு சேவை முக்கியமானதாகும். பினாங்கு...