பினாங்கு வாழ் 1,699 வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கியது. பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு தலா ரி.ம 300-ஐ வழங்கியது பாராட்டக்குறியதாகும் .இந்தச் சன்மானம் வழங்குவதற்காக மாநில அரசு ரி.ம 509,700 ஒதுக்கியது என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார். கடந்த 13-வது பொதுத்தேர்தலின் போது மக்கள் கூட்டணி அரசு தேர்தல் அறிக்கையில் சுற்றுலா...
பொருளாதாரம்
தமிழ்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
மத்திய அரசு ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம் வழங்க முன் வர வேண்டும் -திரு.ஜெக்டிப்
பினாங்கில் ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம்(TP1M) கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு 119 வீடமைப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் 14 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது . 119 வீடமைப்புத் திட்டங்களில் பல அடுக்குமாடிப் பகுதிகள் மிகவும் பாதுகாப்பற்ற...
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இந்து அறப்பணி வாரியம் வழங்கும் உபகாரச் சம்பளம்
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாவது முறையாகத் தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளம் பெறுவதற்கு...
தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடம் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மலேசிய அளவில் பத்து...