தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு ஊழியர்களுக்கு மலிவு வீடு – திரு.ஜெக்டிப்
பினாங்கில் 1 மலேசியா பராமரிப்பு நிதியம் கீழ் பிரிமா(PRIMA) மலிவு விலை வீடமைப்புத் திட்டம் கட்டப்படும் எனும் மத்திய அரசின் ஆசைவார்த்தை இன்று வரை செயல்படுத்தவில்லை. அதே போன்று, 1மலேசியா அரசு ஊழியர்களுக்கானப் பொது வீடமைப்புத் திட்டத்திலும்(PPA1M) பினாங்கு மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ தமக்கு வருத்தத்தைத் தருவதாக செய்தியாளர் சந்திப்பில்...