தமிழ்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
மத்திய அரசு ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம் வழங்க முன் வர வேண்டும் -திரு.ஜெக்டிப்
பினாங்கில் ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம்(TP1M) கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு 119 வீடமைப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் 14 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது . 119 வீடமைப்புத் திட்டங்களில் பல அடுக்குமாடிப் பகுதிகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அதனை உடனடியாகப் பராமரிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என கொம்ப்லக்ஸ் புலாவ் முத்தியாரா அடுக்குமாடி புதிய மின்தூக்கியை திறந்து வைத்த ஆட்சிக்குழு...