எஸ்கேப் ‘Escape’ என்ற விளையாட்டு மையம் இயற்கை வளத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இத்தளம் பினாங்கு மாநில தெலுக் பாகாங்கில் எனும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்தளத்தில் மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட விளையாட்டுகள் யாவும் ஏறுதல், குதித்தல், தாவுதல், சரக்குதல், நடத்தல் ஆகிய நடவடிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளன. ஏறக்குறை 10-க்கு மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. இந்த விளையாட்டு மையத்திற்குச் செல்வதற்கு 4-12 வயதுக்குட்பட்டவர்கள் ரிம 45.00 மற்றும் 13-60 வயதுக்குட்பட்டவர்கள்...
பொருளாதாரம்
தேசிய முன்னணியின் ஆட்சிக்கீழ் செயல்பட்ட பினாங்கு மாநில அரசு ஏறக்குறைய 3661 ஏக்கர் நிலத்தை ரிம 1.0586 பில்லியனுக்கு விற்றுள்ளது. ஆனால் மக்கள் கூட்டணி ஆட்சிக்கீழ் செயல்படும் மாநில அரசு 106.1 ஏக்கர் நிலத்தை ரிம1.1102 பில்லியனுக்கு விற்றுள்ளது. மக்கள்...
பினாங்கு மாநிலம் மக்கள் கூட்டணி அரசின் ஆட்சிக்குப் பின் பல துரித வளர்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனவே, கடந்த 29 செப்டம்பர் 2013-ஆம் நாள் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்...
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநிலத்தில் இபிடன் மின்னணுவியல் நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து தனது வியாபாரத்துறையை மேம்படுத்தும் பொருட்டு இரண்டாவது கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்வந்துள்ளது. இந்த இரண்டாவது கட்டிடம் ரிம 1.3 பில்லியன் செலவில் கட்டப்படும்....