பினாங்கு மாநிலத்தில் தொழில் நுட்ப ஆற்றல் மிக்க பணியாளர்கள் 30% மட்டுமே இருக்கின்றனர் எனத் தொழிலாளர் சட்டக் கருத்தரங்கு வரவேற்புரையில் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மேலும் தொழிற்கல்வி சார்ந்த மையங்கள் அல்லது பள்ளிகள் அதிகரிக்க வேண்டும். அப்பொழுது தான் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்புகளைப் பூர்த்திச்செய்ய முடியும் என்றார். பினாங்கு மாநில மேம்பாட்டுத் தொழிற்கல்வி மையம்(PSDC) போன்ற தொழிற்கல்வி மையங்கள் அதிகரிக்க...
பொருளாதாரம்
பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வருகிறது. இந்த வெற்றியினால்தான் பொருளாதார அடிப்படையில் மக்களுக்குத் துணைபுரியும் பொருட்டு மாநில அரசு...
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு கேளிக்கை சந்தை 2014
பினாங்கு கேளிக்கை சந்தை பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி வட மலேசிய வாழ் மக்களும் ஆவலாக எதிர்பார்க்கும் வருடாந்திர விழா என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கேளிக்கை சந்தை 25/11/2014 தொடங்கி 31/12/2014 வரை, அதாவது 37 நாட்களுக்கு நடைபெறும். மாநில...
பினாங்கு மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்த ““Hop-on Hop-off” புதிய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து மூலம் பினாங்கு தீவில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களான கடற்கரை, மலை பகுதிகள், ஜோர்ச்டவுன் பாரம்பரிய தளம், உணவுக்கடைகள் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணிகளைக் கொண்டு...