அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ரிம370,490 உபகாரச் சம்பளம் வழங்கியது
பினாங்கு வாழ் இந்திய மாணவர்கள் கல்வி துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி உபகாரச் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கொம்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு அதிகமான இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும் முதல் தவணையில் 142 மாணவர்கள் மட்டுமே இந்த உபகாரச் சம்பளம் பெற தகுதிப்பெற்றனர். இந்து...