கர்பால் சிங் கற்றல் மையத்தில் புதிதாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம் மற்றும் கணிதம் கல்வி மையம் (ESTEEM Teaching) திறப்பு விழாக்கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதனிடையே, இத்திட்டத்திற்காக மாநில அரசு 2.63 ஏக்கர் நிலத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இசிஎம் லிப்ரா...
கல்வி
பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தமிழ் பாலர் பள்ளிகளை மேம்படுத்தவும், பாலர் பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் களையவும், பினாங்கு மாநில அரசு டத்தோ அன்பழகன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவிருப்பதாக மலேசிய பாலர் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின்...
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
இந்தியர்களின் ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் பாதுகாக்கப்படும் – மாநில முதல்வர்
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7ஏ பெற்ற மாணவர்களுக்கு ரிம100 மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வை திரு காளியப்பன் தலைமையில் ஜாலான் செம்பாடான் ஜனநாயக செயற்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். யூ.பி.எள்.ஆர்...
டத்தோ கெராமாட் சட்டமன்ற தொகுதியின் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழகமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பள்ளி எழுதுகோல்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டு வழங்கியது. இதனை சிறப்பாக எடுத்து வழங்கினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு...