கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சிறந்த மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அவசியம் – மாநில முதல்வர்
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியையும் மேம்பாட்டினையும் நிலைநிறுத்த மாநில அரசு தொடர்ந்து பல முயற்சிகளைக் கையாண்டு வருகிறது என்றார். இதனிடையே தரமான மாணவர்களை தொழில்திறன் கல்விக்கு ஈர்த்தல் அவசியம் என பினாங்கு திறன் மேம்பாடு மையம் மற்றும் வவாசான் திறந்த பல்கலைக்கழகம் இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு பிறகு நடந்தேறியச் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்தினார். மாநில முதல்வர் மேதகு...